நண்பர்களே,
நான் வலையில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது இந்த பாடலை ரசிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
இதோ அந்த பாடலின் வரிகள் உங்களுக்காக இங்கே.
நான் வலையில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது இந்த பாடலை ரசிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
இதோ அந்த பாடலின் வரிகள் உங்களுக்காக இங்கே.
ரகசியம் ஒன்று சொன்னான் அடி காதல் வந்ததென்று
ஒரு நொடி என் இதயமே நின்று துடித்தது இன்று
எனக்குள்ளே பேசும் பழக்கம் இது எப்படி வந்தது எனக்கும்
விழிகளுக்கு ஏன் இந்த புழுக்கம்
அவன் குளிர் முகம் பார்த்ததும் துளிர்க்கும்
கன்னி பருவம் துயரில்லை சுகம் சுகம்
காதல் சுமந்தால் என்ன ஆகும் பெண்ணே
உன்னில் புகுந்த தூக்கம் கொலை காரன்
தூக்கம் தொலைத்தாய்
(ரகசியம்..)
அழகாய் மாறினேன் கனவுக்குள் வாழ்கிறேன்
எனக்குள் மூழ்கியே நான் என்னை தேடினேன்
காற்றில் கலந்த அவள் ஸ்வாசம் என்னை மட்டும் தீண்ட
கொள்ளை கொண்டு போனாள்
பிரிந்த நெஞ்சம் ஒன்றை
கண்கள் கலங்குதே விடை கொடு
கண்ணில் தெரிந்தால் துயரில்லை சுகம் சுகம்
காதல் சுமந்தால் என்ன ஆகும் கண்ணா
உன்னி புகுந்த தூக்கம் கொலை காரிஇந்த பாடலை நீங்களும் ரசிக்க இங்கே அமுக்கவும்
பி.கு: இந்த பாடல் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இடம்பெறவில்லை மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கவில்லை.
நல்லாயிருக்கு தல!
ReplyDeleteவேறு எந்த சினிமாவிலும் இடம் பெறவில்லையா குமார்?
ReplyDelete@வால்பையன், நன்றி நண்பரே.
ReplyDelete@சஞ்சய், இந்த பாடல் வேறு எந்த சினிமாவிலும் இடம் பெறவில்லை.
இந்த பாடலுக்கு இசையமைத்தவர்கள் TSJ Sudio.
http://blog.tsjstudio.com/2006/06/ragasiyam.html