19 January 2010

2010 Resolutions

The following are the list of resolutions that I want to achieve in 2010.
  1. Complete the MS(Microelectronics) successfully.
  2. Build a House at Native.
  3. Learn Dance or some music instrument.
  4. Regularize the office timings ( 9am - 6pm).
  5. Sleep Early (11pm) & Get-up Early (7am).
  6. Exercise Regularly.
  7. Have Breakfast Every Day.
  8. Write the Blog/Diary Regularly.
  9. Buy an IPod/Nikon D** series Camera.
  10. கடைசியா, இந்த வருஷத்துலே கல்யாணம் பண்ணனும்.

இதுலே எவ்வளவு விஷயத்தை முயற்சி பண்ண போறேன்னு தெரியலை.. பார்ப்போம்

16 comments:

  1. அப்ப என்னோட அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள்

    ReplyDelete
  3. முத்தான 10 லட்சியங்களும் ஈடேற அன்புடன் வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  4. அனைத்தும் ....விசேடமாக் கடைசி பத்தாவது வேண்டுதல் நிறைவேற வாழ்த்துக்கள்.
    நட்பு வட்டத்தில் இணைந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. உங்கள் வலைப்பூ திறப்புக்கு மட்டுமல்ல,அனைத்து ரெசல்யூஷன்களும் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. ஜனவரி 19க்குப் பிறகு பதிவு இல்லையே.
    8 வது லட்சியம் என்ன ஆச்சு.

    ReplyDelete
  7. நானும் EDA இல்தான் இருக்கிறேன்.. FPGA Start up ஒன்றில் இலங்கையில் வேலை செய்கிறேன்..

    தாங்களும் அதிலிருப்பது (ASIC-FPGA) குறித்து அறிந்ததில் பெருமகிழ்ச்சி.. உங்கள் விருப்பம் செவ்வனே நிறைவேற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. அருமையான கற்பனை வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  9. அழகான அறிவான பெண் கிடைக்க, விரைவில் திருமணம் நடக்க‌ என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. சும்மா வந்துட்டு போனால் அது எப்படி நல்லா இருக்காது.
    எல்லா ரெசல்யூஷன்களும் நிறைவேற என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்.முக்கியமா ரெண்டும்,பத்தும்.

    ReplyDelete
  12. @சுடுதண்ணி, யாருடைய மின்னஞ்சல் இது?

    @அண்ணாமலையான், மிக்க நன்றி நண்பரே.

    @மின்னல், மிக்க நன்றி நண்பரே.

    @goma, மிக்க நன்றி.

    @நிலாமதி, உங்களுக்கும் மிக்க நன்றி.

    @ஸாதிகா, மிக்க நன்றி.

    @goma, பதிவு வரும், ஆனா வராது.

    @தேவன் மாயம், நன்றி நண்பரே.

    @புல்லட், என்னுடைய வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. நீங்களும் VLSI துறையில் வேலை பார்ப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

    @பனித்துளி சங்கர், கொய்யாலே, என்ன இது சின்ன புள்ள தனமா கற்பனை னு? யோவ், சத்தியமா இது எல்லாம் நடக்க வேண்டிய விஷயம்.

    @Priya, மிக்க நன்றி.

    @Vijis Kitchen, உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    @சிட்டுக்குருவி, மிக்க நன்றி.

    @அமைதிச்சாரல், மிக்க நன்றி.

    ReplyDelete
  13. தற்பொழுது எனது சொந்த ஊரில்(அந்தியூர்) வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன். கூடிய விரைவில் மகிழ்சிகரமான உங்களுக்கு சொல்லுகிறேன்.

    ReplyDelete