22 November 2009

தமிழில் முதல் பதிவு!!

வணக்கம் நண்பரே!!,
நலமாக உள்ளீரா?. இது எனது இரண்டாவது பதிவு. இந்த பதிவின் மூலம் நான் தமிழில் பதிவுகள் போடகற்றுகொண்டு இருக்கிறேன். ஆகவே ஏதேனும் எழுத்துபிழை இருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு,
கே.கே


1 comment:

  1. எந்த எழுத்து பிழையும் இல்லை :))

    உங்கள் வரவு நல்வரவு ஆகுக..

    வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete